நாம் இன்டர்நெட் மூலம் வருவாய் ஈட்டும் தொழிலே ஆன்லைன் ஜாப் என்று அழைக்கப்படுகிறது.அதாவது நாம் வீட்டில் இருந்தபடியே இன்டர்நெட் மூலம் வேலை செய்து சம்பாதிப்பதுதான் ஆன்லைன் ஜாப்.அதுமட்டுமில்லாமல் இன்டர்நெட் இன்றி எதுவும் அசையாது என்ற நிலைமை இப்போது வந்துவிட்டது.அதனால் இப்போதே நீங்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பணம் ஈட்டபாருங்கள்.ஆன்லைன் ஜாப்புகளில் பலவகை உண்டு.எந்த மாதிரி வேலைகள் ?
உலகமே இண்டர்நெட் என்று ஆன பிறகு அதில் இருக்கும் வேலைகளை பற்றி சொல்லவா வேண்டும் ? நிறைய வேலைகள் இருக்கின்றன அவற்றில் சில
- விளம்பரங்களை பார்ப்பது
- டைபிங் செய்து கொடுப்பது
- வெப் designing செய்து கொடுப்பது
- Copy Paste வேலைகள் பார்ப்பது
- Captcha Typing, வேலை பார்ப்பது
- Image Clicking வேலை செய்வது
- Data Entry வேலைகள் செய்வது
- MS OFFICE இல் வேலை செய்வது
- அனிமேஷன், போட்டோஷாப் வேலைகள் பார்ப்பது
- Software, Mobile Application download & install செய்வது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
நிறைய படித்திருக்க வேண்டுமா?
வெப்சைட் இல் வேலை செய்ய நிறைய படித்திருக்கவேண்டுமா? நிறைய விஷயங்கள் தெரிந்த்திருக்கவேண்டுமா?அப்படி எல்லாம் அவசியம் இல்லை. அடிப்படை கல்வி, அடிப்படை ஆங்கிலம், அடிப்படை கம்ப்யூட்டர் மற்றும் அடிப்படை இண்டர்நெட் பற்றி தெரிந்திரிந்தால் போதும்..இந்த வேலையை யாரெல்லாம் செய்யாலம்?
யார் வேண்டுமாலும் செய்யலாம். இது பகுதி நேர வேலை என்பதால் குறிபிட்ட நேரம் பார்க்க வேண்டும் என்று இல்லை. காலை மாலை இரவு என்று உங்களுக்கு எப்பொழுது வசதி இருக்கிறதோ அபோது பார்த்துகொள்ளலாம்.
எதில் பயன்படுத்துவது சிறந்தது?
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இல் வேலை செய்வது சிறந்தது.
இணையதளம் வேலைகளை முதலீடு இல்லாமல் செய்யலாம்
ஆம் இணையதளம் வேலைகளை முதலீடு இல்லாமல் செய்யலாம். வெப்சைட் இல் பதிவு செய்வது இலவசம். சில வெப்சைட்களில் பதிவு கட்டணம் உண்டு. இணையதளம் வேலைகளை இல் முக்கியமான முதலிடு என்றால்
உழைப்பு - முயற்சி - பொறுமை - திறமை
இவைதான் உங்கள் முதலீடு. ஒரு பிசினஸ் இல் நாம் எவ்வளவு முதலீடு செய்கிறமோ அதற்கு தகுந்தபடி நமக்கு லாபம் கிடைக்கும்.உங்கள் முதலீடு எப்படி என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அடிப்படை தேவைகள்:1. கம்ப்யூட்டர் ( அல்லது ) லேப்டாப், இண்டர்நெட் இணைப்பு.
2. ஈமெயில் id
3. மொபைல் நம்பர்
4. Paypal , Payza , Perfect Money , Bitcoin அக்கௌன்ட்
5. பான் கார்டு( Paypal அக்கௌன்ட் ஓபன் செய்வதருக்கு )
6. பேங்க் அக்கௌன்ட்( Paypal அக்கௌன்ட் ஓபன் செய்வதருக்கு )
7. Blog or Website (optional)
முக்கியமான கவனிக்க வேண்டிய விசயங்கள்:
1.ஆன்லைன் ஜாப் மூலம் நாம் ஆரம்பத்தில் பெரிதாக சம்பாதிக்க முடியாது. ஆனால் பொறுமை முயற்சி இருந்தால் நிறைய சம்பாதிக்கலாம். இதில் சம்பாதிக்க எந்த வரைமுறையும் கிடையாது நீங்கள் எந்த அளவிற்கு வேலை செய்வீர்களோ அதை பொறுத்து உங்கள் லாபம் இருக்கும்.
2.ஆரம்பத்தில் இதில் பகுதி நேரமாக மட்டும் வேலை செய்யவும்.உங்களுக்கு இதில் முழு நேரமாக வேலை செய்யும் அளவிருக்கு தன்னம்பிக்கையும் வருமானம்மும் வந்தால் மட்டும் முழு நேரமாக வேலை செய்யலாம்.
3.ஆன்லைன் ஜாப் அனைத்தும் ஒரே கம்ப்யூட்டர் (அ) லேப்டாப் ஒரே இண்டர்நெட் connection இல் மட்டும் வேலை செய்யவேண்டும். உங்கள் கணக்கை வேறொரு கம்ப்யூட்டர் இல் லோ வேற ஒருவருடய கணக்கை உங்கள் கம்ப்யூட்டர் இல் ஓபன் செய்யவோ கூடாது. அவ்வாறு செய்தால் இரு கணக்கும் முடக்கப்படும்.
4.உங்களிடம் கம்ப்யூட்டர் (அ) லேப்டாப் மற்றும் இண்டர்நெட் connection இருக்க வேண்டும். இதில் லேப்டாப் மற்றும் datacard நெட் connection மூலம் வேலை செய்வது சற்று சிறந்தது.5.ஆன்லைன் ஜாப் அனைத்தும் அமெரிக்க டாலர் இல் கணக்கு செய்யப்படும். மினிம்ம் $ 0.0001 , 0.01 , 0.02 , 0.005 இல் இருந்து வருமானம் இருக்கும். இந்தியன் ரூபாய கணக்கில் paise வில் வரும். என்னது?? paise வில் தான் வருமானம் வருமா? paise வில் சம்பாதித்து எப்படி லாபம் எடுப்பது?? கவலை வேண்டாம் நாம் பல வேலைகள் செய்து பல டாலர் இல் சம்பாதிப்போம் அதற்கான வழிமுறைகளை நான் முடிந்தவரை உங்களுக்கு சொல்லி தருகிறேன் .6.நீங்களாகவே தெரியாத ஒரு வெப்சைட் இல் பதிவு செய்து வேலை செய்வது ரிஸ்க் ஆகும். மற்றவர் வேலை செய்து அதை வழிகாட்டிய படி செய்தால் நஷ்டம் தவிர்க்கலாம்.7.என்னால் முடிந்தவரை பணம் தரக்கூடிய சிறப்பாக செயல்படும் தளங்களை பரிந்துறைக்கிறேன்.
அந்த தளங்களில் நீங்கள் வேலை செய்து நிறைய வருமானம் ஈட்டுங்கள்.
Pages
- Home
- பைசா கணக்கு துவங்குவது எப்படி
- பேபால் கணக்கு துவங்குவது எப்படி
- TM இல் என்னுடன் எப்படி இணைவது
- TM இல் எப்படி வேலை செய்வது
- ரெபரல் என்றால் என்ன
- ரெபரல் மூலம் எப்படி வருமானம் ஈட்டுவது
- ஷேர் வாங்கி எப்படி பணம் சம்பாதிப்பது
- இலசமாக அட்ஸ் போடுவது எப்படி
- TM Money Withdraw
- பே அவுட் ப்ரூப்
- வீடியோ இணைப்பு
- தொடர்புக்கு
Sunday, 17 January 2016
ஆன்லைன் ஜாப் என்றால் என்ன ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment