எப்படி வேலை செய்வது ?
முதலில் இந்த லிங்கில் செல்லவும்
முதலில் இந்த லிங்கில் செல்லவும்
வரும் விண்டோவில் லாகின் கிளிக் செய்யவும்
அடுத்து வரும் விண்டோவில்
உங்கள் USERNAME மற்றும் PASSWORD கொடுத்து Turning Number அதில் வருகிற என்னை ( vxe7 ) செரியாக கீழே உள்ள பாக்ஸ்யில் டைப் செய்து PROCEED கிளிக் செய்து கொள்ளுங்கள்.
வரும் விண்டோவில் BACK TO DASHBOARD கிளிக் செய்யவும்
அடுத்து வரும் விண்டோ இவ்வாறு தோன்றும்
இந்த தளத்தில் தினமும் CASH ADS கிடைக்க வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்ட இமேஜில் சிகப்பு கலரில் உள்ள Start Surfing Adsல் 30 sec,60 secல் காணப்படும் குறைந்தது தினம் 10 விளம்பரங்களையாவது கண்டிப்பாகப் பார்த்தால்தான் மறுநாள் உங்களுக்கான பண மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.
மேலே உள்ள இமேஜில் Start Surffing கிளிக் செய்து 30 sec வெயிட் பண்ணவும் பின்னர் வரும் விண்டோவில் இரண்டு பிச்சர் ஒரே மாதிரியாக தோன்றும் அதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யவும் . கிளிக் செய்த பின்னர் Next Site என்று இருக்கும் அதை கிளிக் செய்யவும் . கீழே இமேஜ் கொடுக்கப்பட்டுள்ளது பார்க்கவும் .
Next Site கொடுத்த உடன் மீண்டும் 30 Sec வெயிட் பண்ணவும்
வரும் விண்டோவில் இரண்டு பிச்சர் ஒரே மாதிரியாக தோன்றும் அதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யவும்
கடைசியில் நீங்கள் 11 th கிளிக் செய்யும் போது நீங்கள் பார்க்கலாம் கீழே கொடுக்கப்பட்ட இமேஜ் போன்று தோன்றும் You Have Clicked 10 Ads this Section அவ்ளோ தான்.
இதற்கு பிறகு Back To Account கிளிக் செய்யவும்
இதை போன்று நீங்கள் தினமும் 11 தடவை செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் அடுத்தநாள் பணம் மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.
அடுத்து My account Dash Boardல் கிளிக் செய்து கீழே கொடுக்கபட்ட CASH link பச்சை நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து
வரும் விண்டோவில் இவ்வாறு தோன்றும் இதில் தினமும் 10 முதல் 20 சென்ட் மதிப்புள்ள CASH ADS பார்த்து உங்கள் டாலர் valueவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
மேலே உள்ள இமேஜில் ஒவ்வென்றாக Claim கிளிக் செய்து 5 Sec முதல் 30 sec வரை வெயிட் செய்து பின்னர் வரும் Captacha code டைப் செய்து Credit Click கொடுக்கவும் கீழே உள்ள இமேஜ் பார்த்து தெரிஞ்சு கொள்ளவும் .
வரும் விண்டோவில் Back To Account கிளிக் செய்யவும்
அவ்ளோ தான் .
இதை போல் மீதம் உள்ள அணைத்து Claim Ads ஒவ்வொன்றாக கிளிக் செய்து 5 முதல் 20 sec வரை வெயிட் செய்து பின்னர் வரும் Captacha code டைப் செய்து Credit Click கொடுக்கவும்
இதை நீங்கள் தினமும் செய்ய வேண்டும்
தயவு செய்து இதில் ஒன்றிற்கு மேல் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டாம் ஒன்றிற்கு மேல் அக்கௌன்ட் ஓபன் செய்தால் உங்கள் இரண்டு அக்கௌன்ட்வும் மூட படும் .
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பேஸ்புக் மூலமா தொடர்பு கொள்ளவும்







No comments:
Post a Comment