TRAFFIC MONSOON இல் இருந்து பணத்தை எப்படி பெற்று கொள்ளவது :
உங்கள் அக்கௌண்டில் ( 2 $ ) இரண்டு டாலர் அல்லது அதற்க்கு மேல் சேர்ந்தால் நீங்க உங்கள் பணத்தை வித்ட்ரவ் ( Withdraw ) செய்து கொள்ளலாம். இதற்கு கண்டிப்பாக பேபால் அல்லது பைசா அக்கௌன்ட் இருந்தால் மட்டுமே பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு எடுக்க முடியும் .நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும் பொது பேபால் அக்கௌன்ட் ஐடி கொடுத்து இருந்தால் வித்ட்ரவ் ( Withdraw ) செய்யும்போது 2 % பீஸ் கொடுக்க வேண்டும் , அதை அவர்கள் எடுத்து விட்டு மீதமுள்ள டாலரை பேபால் அக்கௌன்ட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் .பேபால் அக்கௌன்ட் ஐடி கொடுத்து ரெஜிஸ்டர் செய்து இருந்தால் நீங்கள் வித்ட்ரவ் ( Withdraw ) செய்யும்போது பணம் உங்கள் பேங்க் அக்கௌண்டில் சென்று அடையும் .நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும் பொது பைசா அக்கௌன்ட் ஐடி கொடுத்து இருந்தால் வித்ட்ரவ் ( Withdraw ) செய்யும்போது பீஸ் கொடுக்க வேண்டாம் .நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும் பொது பைசா அக்கௌன்ட் ஐடி கொடுத்து இருந்தால் வித்ட்ரவ் ( Withdraw ) செய்த பின்னர் பணம் உங்கள் பைசா அக்கௌன்ட்டில் வந்த சேரும் அந்த பணத்தை எச்சென்ஜெர் மூலமாக தான் நமது பேங்க் அக்கௌண்டில் எடுக்க முடியும்.இந்த பணத்தை எச்சென்ஜெர் மூலமாக விற்க நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த வேற நண்பர்களிடம் கொடுத்து செயல் படலாம் .பைசா டாலர் வாங்க ஒரு விலை விற்க ஒரு விலைதற்போதைய நிலைப்படி TRAFFIC MONSOON தளத்தில் பைசா அக்கௌன்ட் வைத்து தான் ரெஜிஸ்டர் செய்ய முடியும் .பைசா அக்கௌன்ட் ஓபன் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
நீங்கள் உங்கள் அக்கௌன்ட் லாகின் செய்த உடனே உங்கள் கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு என்று தெரியும் தெரியவில்லை என்றால் கீழே உள்ள இமேஜ் பார்த்து தெரிஞ்சு கொள்ளவும் .
Enter the Sum : இதில் உங்கள் அக்கௌன்ட்டில் எவ்ளோ பணம் இருக்குறதோ அதை டைப் செய்யவும் .
Transaction Pin : இதில் நீங்கள் ரெஜிஸ்டர் செய்யும்போது Withdraw code என கொடுத்து இருப்பீர்கள் அதை இங்கு டைப் செய்யவும் .
இங்கு உங்கள் Withdraw code அல்லது Transaction Pin மறந்து விட்டது என்றால் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த மெயில் ஐடி லாகின் செய்து சர்ச் பாக்ஸ்சில் TRAFFIC MONSOON என டைப் செய்தால் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த மெயில் வரும் அதில் உங்கள் Withdraw code அல்லது Transaction Pin இருக்கும் அதை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் .அல்லதுForgot Pin கொடுத்து பின்னர் உங்கள் ஈமெயில் ஐடி கேட்கும் அப்போது உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்தால் Withdraw code அல்லது Transaction Pin உங்கள் ஈமெயில் முகவரில் அனுப்பி வைக்கப்படும் .Are You a Robot : இதில் மேல குறிபிட்டுள்ள என் அதை கீழே டைப் செய்யவும் .பின்னர் Process கிளிக் செய்யவும்பின்னர் இரண்டு நிமிடம் வெயிட் செய்யவும் அதற்க்கு பிறகு உங்கள் பேபால் அக்கௌன்ட் அல்லது பைசா அக்கௌன்ட் ஓபன் செய்து பார்க்கவும் அங்கு நீங்கள் Traffic Monsoon தளத்தில் இருந்து Withdraw செய்த பணம் வந்து விடும். பேபால் அக்கௌண்டில் பணம் வந்தாலே நமது பணம் நமது கையில் கிடைத்தது மாதிரி ஆகிவிடும் .
Pages
- Home
- பைசா கணக்கு துவங்குவது எப்படி
- பேபால் கணக்கு துவங்குவது எப்படி
- TM இல் என்னுடன் எப்படி இணைவது
- TM இல் எப்படி வேலை செய்வது
- ரெபரல் என்றால் என்ன
- ரெபரல் மூலம் எப்படி வருமானம் ஈட்டுவது
- ஷேர் வாங்கி எப்படி பணம் சம்பாதிப்பது
- இலசமாக அட்ஸ் போடுவது எப்படி
- TM Money Withdraw
- பே அவுட் ப்ரூப்
- வீடியோ இணைப்பு
- தொடர்புக்கு
TM Money Withdraw
Subscribe to:
Posts (Atom)



No comments:
Post a Comment